தானா சேர்ந்த கூட்டத்தில் நாயகியாக இணைந்த பிரபல நடிகை
Published 4 mins ago by CF Team Time last modified: October 17, 2016 at 9:09 am [IST]
சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.
advertisement
இந்நிலையில் இப்படத்தின் நாயகி நயன்தாரா, சமந்தா, ஸ்ரீ திவ்யா என்று பல பெயர்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் நாயகி என்று அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Summary in English : Actress keerthy suresh is addition in Suriya ,Vignesh sivan Compo’s Thaana Serntha kootam.
0 comments:
Post a Comment