Monday, October 17, 2016

கால்வலியை பொருட்படுத்தாமல் நடித்தார் ராம்! -மிஷ்கின்

மிஷ்கின் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனரக பணியாற்றியவர் அவரது தம்பி சாமி. அவர்தான் இப்போது ஆதித்யா என்ற பெயரில் சவரக்கத்தி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கதை எழுதி படத்தை தயாரித்துள்ளார் மிஷ்கின். அந்த வகையில் தம்பியை சினிமாவில் ஆளாக்க வேண்டும் என்று உதவிக் கரம் நீட்டியிருக்கிறார் மிஷ்கின். ஆனால் இதை அவராக ...

0 comments:

Post a Comment