அஜித் போட்ட கண்டிஷனால் தல57-ல் மாற்றம்
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொங்கல் முடிந்து தொடங்கவுள்ளது.
அஜித்திற்கு சமீப காலமாக காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்க விருப்பமே இல்லையாம்.
அதனால், காதல் காட்சிகள் படத்தில் நிறைய வேண்டாம், அதிலும் ஆக்ஷன் படம் என்றால் வேண்டவே வேண்டாம் என கண்டிஷன் போட்டுள்ளாராம்.
தல-57ல் கூட காஜல் அஜித்தின் மனைவியாகவே தான் வருகிறாராம், உருகி, உருகி காதலிக்கும் காட்சிகள் எல்லாம் படத்தில் இல்லை என தெரிகிறது.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment