பிரபல பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
விரைவில் வெளிவரவிருக்கும் சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார்.
அப்போது வழக்கம்போல், விஜய், அஜித், சூர்யா பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என ரசிகர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது…
- அஜித் என்றால் அன்பு
- விஜய் என்றால் மாணிக்கம்
- சூர்யா என்றால் டார்லிங்
என்று ஒரே சொல்லில் பதிலளித்தார்.
Singer Krish about Vijay Ajith Suriya
0 comments:
Post a Comment