Friday, October 28, 2016

நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்

உடல் நலப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் இருந்த ரஜினி, குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னை திரும்பியுள்ளார். துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியை கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். சுங்கத்துறை, குடியுரிமை மற்றும் விமான ...

0 comments:

Post a Comment