பாகுபலி படத்திற்கு இணையாக, சுந்தர்.சி., இயக்கும், சரித்திர படம், சங்கமித்ரா. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிக்க, விஜயிடம் கால்ஷீட் கேட்ட போது, '250 நாட்கள் மொத்த கால்ஷீட் தர முடியாது...' என்று மறுத்து விட்டார். அதையடுத்து, அப்படத்தில் நடிக்க, ஜெயம்ரவி, மகேஷ்பாபு மற்றும் ஆர்யா ஆகியோரை, ...
0 comments:
Post a Comment