வானவராயன் வல்லவராயன், நவரச திலகம் படங்களை அடுத்து மா.கா.பா.ஆனந்த் நடித்து வெளியாகயிருக்கும் படம் கடலை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து மா.கா.பா.ஆனந்த் கூறும்போது, நான் நடித்த முதல் படம் வெற்றியாக அமைந்தநிலையில், நவரச திலகம் ...
0 comments:
Post a Comment