Saturday, October 29, 2016

உங்கள் அபிமான கதாநாயகிகளின் உண்மையான வயசு இது தாங்கோ..!

உங்கள் அபிமான கதாநாயகிகளின் உண்மையான வயசு இது தாங்கோ..!

Published 1 min ago by CF Team  Time last modified: October 30, 2016 at 7:21 am [IST]

og-ageதமிழ் சினிமாவில் நாயகிகள் பொற்காலம் அவர்கள் இளமை இருக்கும் வரை தான். 30வயது தாண்டி த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஒரு சிலரே நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் நீங்கள் மிகவும் விரும்பும் நாயகிகளின் உண்மையான வயது என்ன தெரியுமா? இதோ


advertisement

  1. கீர்த்தி சுரேஷ்- 23 வயது
  2. நிக்கி கல்ராணி- 23 வயது
  3. தமன்னா- 26 வயது
  4. ஆண்ட்ரியா- 30 வயது
  5. நஸ்ரியா- 21 வயது
  6. எமி ஜாக்ஸன்- 24 வயது
  7. ப்ரியா ஆனந்த்- 29 வயது
  8. அமலா பால்- 28 வயது
  9. பூனம் பஜ்வா- 27 வயது
  10. நமீதா- 35 வயது
  11. டாப்ஸி- 28 வயது
  12. ஸ்ருதிஹாசன்- 30 வயது
  13. லட்சுமி மேனன்- 20 வயது
  14. ரெஜினா- 27 வயது
  15. த்ரிஷா- 33 வயது
  16. அனுஷ்கா- 34 வயது
  17. நயன்தாரா- 31 வயது
  18. ப்ரணிதா- 23 வயது
  19. ராய் லட்சுமி- 27 வயது
  20. நந்திதா- 30 வயது
  21. கேத்ரின்- 26 வயது
  22. சாய் பல்லவி- 24 வயது
  23. காஜல்- 31 வயது
  24. அசின்- 30 வயது
  25. தன்ஷிகா- 26 வயது
  26. நித்யா மேனன்- 28வயது
  27. ஹன்சிகா- 24 வயது
  28. ராதிகா ஆப்தே- 30வயது
  29. சமந்தா- 29 வயது

Summary in English : An Actual age of leading Tamil heroines.

0 comments:

Post a Comment