அரசியல் உலகை மிஞ்சும் வகையில் தமிழ் சினிமா உலகில் எதிர்பாராத கூட்டணி அண்மைகாலமாக உருவாகி வருகிறது.
அப்படி உருவான கூட்டணிதான் சூர்யா படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்ற செய்தி.
‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இது பாலிவுட்டின் ‘ஸ்பெஷல் 26′ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டு வந்தது.
இது ரீமேக் படம் இல்லை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இப்படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment