Thursday, October 27, 2016

ரிப்பன் நடிகை மீது கொலைவெறியில் லேடி சூப்பர் ஸ்டார்

ரிப்பன் நடிகை மீது கொலைவெறியில் லேடி சூப்பர் ஸ்டார்

Published 1 hour ago by CF Team  Time last modified: October 27, 2016 at 12:02 pm [IST]

actress-sridivya-unseen-hot-stills-2காட்டன் நடிகரை அடுத்து ரிப்பன் நடிகை மீது கோபத்தில் உள்ளாராம் பெரிய நம்பர் நடிகை.


advertisement

பெரிய நம்பர் நடிகை காட்டன் நடிகர் படத்தில் ராணியாக நடித்துள்ளார். படத்தில் நடிகை அரை மணிநேரம் தான் வருவாராம். ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த தகவலை காட்டன் நடிகர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது மேடையில் தெரிவித்தார்.

இதனால் நடிகை காட்டன் நடிகர் மீது கோபத்தில் இருந்தார். இந்நிலையில் அதே படத்தில் நடித்துள்ள ரிப்பன் நடிகையும் பெரிய நம்பர் நடிகையின் கதாபாத்திரம் வெறும் கவுரவத் தோற்றம் தான் என தெரிவித்துள்ளார்.

தனது கதாபாத்திரம் பற்றி பேசிய ரிப்பன் நடிகை மீது பெரிய நம்பர் நடிகை கடும் கோபத்தில் உள்ளாராம். படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பெரிய நம்பர் நடிகை வரவலில்லை.

தான் விழாவில் கலந்து கொண்டால் அந்த படம் ஓடாது என்ற சென்டிமென்ட் காரணமாம்.

English summary : Number actress is reportedly angry with ribbon actress for revealing her character in the upcoming movie which will hit the screens on diwali.

0 comments:

Post a Comment