Tamil Cinema Fans Gave a Big Shock to Keerthi Suresh:
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவையே கலக்கி வருகிறார், இவர் அடுத்து சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கின்றார்.
சமீபத்தில் இவரை சந்தித்த ரசிகர்கள் உங்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போகிறோம் என கூறியுள்ளனர்.
இதை கேட்ட கீர்த்தி இன்ப அதிர்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியாமல் இருந்துள்ளார்.
Keerthi suresh now one of the famous tamil actress. Acted many films with top Kollywood stars like Vijay, Dhanush, siva and her next film with suriya.
0 comments:
Post a Comment