Thursday, October 27, 2016

Vijay Anna is Like one of my Brother – Simbu Emotional Speech







vijay simbu








Vijay Anna is Like one of my Brother – Simbu Emotional Speech:


விஜய் அண்ணன் என்னை ஒருபோதும் அப்படி நினைக்கவில்லை, சிம்பு அதிரடி


சிம்பு என்றாலே ஓபன் டாக் தான், அந்த அளவிற்கு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி கலக்கி விடுவார்.


இவர் விஜய் டிவியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அதில் பேசிய இவர் எனக்கு தல அஜித்தை தான் பிடிக்கும்.


அதற்காக ஒரு தடவை கூட விஜய் அண்ணன் எனக்கு சப்போர்ட் செய்யாமல் இருந்தது இல்லை என கூறியுள்ளார்.


Actor simbu one of the famous person in Kollywood in recent interview said Vijay anna is like my brother. I am one of the big fan of him.


Comment Your Thoughts!













0 comments:

Post a Comment