தனுஷ் நடித்த கொடி படம் நேற்று திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது, ஆனால், இதனுடன் காஷ்மோராவும் வந்தது.
கொடி முதல் நாள் மட்டும் 4 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறுகின்றனர், இன்று தீபாவளி என்பதால் கூட்டம் இன்னும் அதிகரிக்கும்,
மேலும் இந்த வார இறுதிக்குள் எப்படியும் 15 கோடி வசூல் வரும் என கூறுகின்றனர், எப்படியோ தனுஷ் கொடி பறக்கின்றது.
0 comments:
Post a Comment