கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், இவர் நடிப்பில் வந்த ரெமோ படம் கூட நல்ல வசூல் தந்தது.
இதனால் தன் சம்பளத்தை பல மடங்கு கீர்த்தி உயர்த்தி விட்டார், அவை எந்த அளவிற்கு என்றால் த்ரிஷா, அனுஷ்கா ரேஞ்சிற்கு ஏற்றிவிட்டார்.
ஒரு படத்திற்கு கீர்த்தி இப்போது 1 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
0 comments:
Post a Comment