Tuesday, October 25, 2016

இளையதளபதி பற்றி அவரது ரசிகர்களே அறிந்திடாத சில சுவாரஸ்யங்கள்

இளையதளபதி பற்றி அவரது ரசிகர்களே அறிந்திடாத சில சுவாரஸ்யங்கள்

Published 1 min ago by CF Team  Time last modified: October 25, 2016 at 9:42 pm [IST]

vijay-weds-sangeethaஇளையதளபதி விஜய் என்றால் தற்போது பலருக்கும் செல்லப்பிள்ளை. எப்போதும் தன்னடக்கத்தோடு அவர் இருப்பார் என கேள்விப்படுவதுண்டு.


advertisement

ஆனால் அவரிடம் இவ்வளவு விஷயங்களா என்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்களுக்காக.

  • ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு திரும்ப இரவில் நேரமானாலும், வீட்டிற்கு வந்த பிறகு நிச்சயம் எதாவது ஒரு ஹாலிவுட் படம் பார்த்தால் தான் தூக்கம் வருமாம்.
  • ஷூட்டிங்கில் எந்த நாட்டிலிருந்தாலும் பிறந்தநாளன்று அம்மா ஷோபாவின் பக்கத்தில் தான் இருப்பாராம்.
  • நண்பர்களோடு அரட்டை அடிப்பது எப்போதாவது. அன்று சூப்பரான காபி, சூடான தோசை விஜய் தானே செய்து அவர்களுக்கு கொடுப்பாராம்.
  • ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மிக அழகான உடை அணிந்து வருகிறாரே. என்ன ரகசியம் தெரியுமா? அவர் உடுத்தும் உடை அனைத்தும் அவரது மனைவி சங்கீதாவின் செலக்சன். இன்னும் மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் சங்கீதா தான் அவருக்கு காஸ்டியூம் டிசைனர்.
  • அவரது வீட்டில் டென்னிஸ் விளையாடுவது பிடிக்கும். கம்பெனி கொடுப்பது யார் தெரியுமா. அவரது பையன் சஞ்சய்.
  • மகன், மகள் இருவரும் விஜய் படங்களை பார்த்தாலும், இவர்களின் படிப்பிற்க்காக தனியாக நேரம் ஒதுக்குவாராம் விஜய்.
  • இவர் நடித்த படங்களின் முதல் காட்சியை இவர் பார்த்ததை விட அமிதாப் பச்சன் நடித்த படங்களின் முதல் காட்சியை பார்த்ததே அதிகம்.
  • ஒவ்வொருவருடமும் கண்டிப்பாக குடும்பத்துடன் லண்டன் போவது இவரது ஹாபி. பின் அங்கிருந்து ஐரோப்பா போவது பிடிக்குமாம்.
  • கடைசியா அவர் எப்போதும் செய்வது சமீபத்தில் வந்த அவரது பாடல்களை பாடுவது. வீட்டில் கேட்கும் முனுமுனு சத்தம் வேறேதுமல்ல. இவரின் பாட்டு தான்!

Summary in English : A Small Article about unknown facts of Actor Ilaya Thalapthy Vijay.

0 comments:

Post a Comment