Sunday, October 30, 2016

தீபாவளி ரிலீஸ் – வசூலில் எது முதலிடம்?

தீபாவளி ரிலீஸ் – வசூலில் எது முதலிடம்?

Published 1 min ago by CF Team  Time last modified: October 31, 2016 at 10:49 am [IST]

kashmora-kodiதீபாவளியை முன்னிட்டு பெரிய படங்கள் என்று பார்த்தால் கொடி, காஷ்மோரா மட்டும் களம் கண்டது. இது மட்டுமின்றி கடலை ஹிந்தி படங்களான சிவாயா, AE DIL HAI MUSHKIL ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது.


advertisement

சென்னை வசூலில் தனுஷின் கொடியே ராஜ்ஜியம் செலுத்தி வருகின்றது, கொடி 3 நாள் முடிவில் சென்னையில் மட்டுமே ரூ 1.45 கோடி வசூல் செய்துள்ளது.

காஷ்மோரா ரூ 1.20 கோடி வசூல் செய்ய, பாலிவுட் படமான AE DIL HAI MUSHKIL ரூ 45 லட்சம் வரை வசூல் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேலும் சிவாயா ரூ 20 லட்சம் வசூல் செய்ய, கடலை ரூ 3 லட்சம் வசூல் செய்துள்ளது.

Summary in English : Kodi Collected 1.45 Crore rupees in Chennai and Kashmora Collected 1.20 Crore Rupees respectively.

0 comments:

Post a Comment