பார்த்திபன் தயாரித்து, இயக்கி வரும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு, பூஜா குமார், சிம்ரன் நடிக்கும் இந்தப் படம் க்ரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்படுகிறது. அதாவது பல பேர் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம்போட்டு தயாரிக்கிற படம். இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆனால் பார்த்திபன் எதிர்பார்த்த அளவிற்கு தயாரிப்பாளர்கள் ...
0 comments:
Post a Comment