பைரவா படைத்த சாதனை – எத்தனை மணி நேரத்தில் தெரியுமா? முழு விபரம்
Published 1 min ago by CF Team Time last modified: October 31, 2016 at 12:55 pm [IST]
விஜய்யின் பைரவா படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படத்தின் போஸ்டர், டீஸர் என ரசிகர்களை படக்குழுவினர் குஷிப்படுத்தி வருகின்றனர்.
advertisement
விஜய்யின் பைரவா டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பல கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் டீஸர் வெளியானது முதல் எத்தனை மணி நேரங்களில் எவ்வளவு பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.
- 10,00,000 Views – 15Hrs
- 20,00,000 Views – 18Hrs
- 30,00,000 Views – 24Hrs
- 40,00,000 Views – 43Hrs
- 50,00,000 Views – 75Hrs
Summary in English : Finally, Bairava Crossed 5 Million views in 75 Hours.
0 comments:
Post a Comment