ரஜியின் மகள் சவுந்தர்யா, வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷ், அமலா பால், கஜோல் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 28-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதுகுறித்து நேற்று சவுந்தர்யா அளித்த பேட்டி வருமாறு:
வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் எப்படி வந்திருக்கிறது?
முதல் பாகத்தை விட சிறப்பாக வந்திருக்கிறது. ...
0 comments:
Post a Comment