சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.
இதன் சூட்டிங் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டாலும், இதன் பர்ஸ்ட் லுக்கை சூர்யா பிறந்தநாளில் (ஜீலை 23) வெளியிட உள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போட்டோ சூட்டை சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா பட்டறையில் நேற்று நள்ளிரவில் நடத்தியுள்ளனர்.
இதில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் கலந்துக் கொண்டனர்.
எனவே பர்ஸ்ட் லுக்கில் இருவரும் ஜோடியாக இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Thaana Serndha Kootam first look photo shoot updates
0 comments:
Post a Comment