Monday, July 17, 2017

ஹாட்ரிக் வெற்றிக்காக அருண்குமாருடன் இணையும் விஜய்சேதுபதி


director su_arunkumarவிஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை இயக்கியவர் அருண்குமார்.


இதனையடுத்து மீண்டும் விஜய்சேதுபதியை வேறுகளத்தில் இறக்கி சேதுபதி படத்தை இயக்கினார்.

இந்த இருபடங்களும் இந்தக் கூட்டணிக்கு வெற்றிகரமாய் அமைந்தன.

இந்நிலையில் 3வது முறையாக 3வது வெற்றிக்காக இந்த கூட்டணி இணைகிறதாம்.

இப்படத்தை பாகுபலி படத்தை தமிழில் வெளியிட்ட கே. புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம்.

Director ArunKumar teamsup with VijaySethupathi for 3rd time

0 comments:

Post a Comment