Monday, July 17, 2017

திஷா எனது நண்பர் மட்டுமே - டைகர் ஷெரப்


திஷா எனது நண்பர் மட்டுமே - டைகர் ஷெரப்



17 ஜூலை, 2017 - 17:07 IST






எழுத்தின் அளவு:






Disha-and-me-are-only-great-friends-says-Tiger-Shroff


பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம், வாரிசு நடிகர் டைகர் ஷெரப், தற்போது முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் வெள்ளிகிழமை ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார் திஷா. டைகர் ஷெரப்பும், நடிகை திஷா பதானியும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னா மைக்கேல் படத்தின் புரொமோஷனில் பங்கேற்ற டைகரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... "திஷாவும், நானும் நல்ல நண்பர்கள் மட்டுமே. இருவருக்கும் நீண்டகால பழக்கம் உள்ளது. அவருடன் நேரத்தை செலவிட நான் விரும்புகிறேன், ஆனால் அதில் வேறு எந்த அர்த்தமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

முன்னா மைக்கேல் படத்தை சாபீர் கான் இயக்க, விக்கி ராஜானி தயாரித்துள்ளார்.


0 comments:

Post a Comment