தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய நடிகர் ரஜினிகாந்த். இந்த சமூக வலைத்தள உலகத்தில் அவரும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரில் ஒரு கணக்கை ஆரம்பித்தார். ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரைத் தொடர்ந்ததால் புதிய சாதனை படைத்தார்.
அது மட்டுமல்ல அந்த ஒரு நாள் சாதனையில் ...
0 comments:
Post a Comment