இரண்டு வேடங்களில் நடிக்கும் சித்தார்த் மல்கோத்ரா
13 ஜூலை, 2017 - 14:30 IST
ராஜ் மற்றும் டிகே எனும் இரட்டை இயக்குநர்கள், ஜென்டில்மேன் என்ற படத்தை இயக்குகிறார்கள். இதில் சித்தார்த் மல்கோத்ரா ஹீரோவாக நடிப்பதுடன் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதுகுறித்து சித்தார்த் கூறியிருப்பதாவது... "ஜென்டில்மேன் படத்தில் கவுரவ், ரிஷி என இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். இரண்டுமே வித்தியாசமான வேடங்கள், ஆனால் அது சிரமமான வேடம் என்று சொல்ல மாட்டேன். கதை வேண்டுமானால் அப்படிப்பட்டதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment