மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவாளன்.
அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.
இப்படக்குழுவினர் சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.
அதில் விஷால் பேசும்போது…
கடந்த 8 வருடங்களாக மிஷ்கினுடன் பணிபுரிய ஆசைப்பட்டு கடைசியில் மிஸ்ஸாகிவிடும்.
இப்போது நிறைவேறியுள்ளது. எனக்கு கிடைத்த பொக்கிஷம் மிஷ்கின்.” என்று பேசினார்.
0 comments:
Post a Comment