Thursday, July 20, 2017

விஐபி-2, விவேகம், வேலைக்காரன் படங்களுக்கு சிக்கல்

'விஐபி-2' படத்தை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது 'விஐபி-2' படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

'விஐபி-2' படம் மட்டுமல்ல, ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்ட அஜித் நடித்துள்ள விவேகம் படமும் சில வாரங்கள் ...

0 comments:

Post a Comment