சிவா இயக்கத்தில் அஜித் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் விவேகம்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகிவிட்டன.
இந்நிலையில் நாளை வெளியாகவிருக்கும் ‘காதலடா’ என்ற மூன்றாவது சிங்கிள் வெளியாகிறது.
இது, அருமையான க்ளாசிக் பாடலாக இருக்கும் என்று அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனையறிந்த அஜித் ரசிகர்கள் மீண்டும் ஒரு காதல் மன்னன் என டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்
0 comments:
Post a Comment