Monday, June 26, 2017

‘அப்பா என்ன முடிவெடுத்தாலும் நாங்க இருப்போம்..’ சௌந்தர்யா ரஜினி


Soundarya Rajini talks about Rajinis Political entryதமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்பதால் நிச்சயம் அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவார் என்றே தெரிகிறது.


இதுபற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் இயக்கியுள்ள விஐபி2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தன் அம்மா லதாவுடன் கலந்துக் கொண்டார் சௌந்தர்யா ரஜினி.

அப்போது ரஜினியின் அரசியல் வருகை பற்றி அவரிடம் கேட்டபோது…

‘அப்பா என்ன முடிவெடுத்தாலும் அவருடன் நாங்கள் இருப்போம்.

அரசியல் பற்றி அவர் என்ன சொல்ல நினைக்கிறாரோ, அதை அவர்தான் சொல்ல வேண்டும்.

அரசியல் உட்பட எல்லா விஷயங்களையும் நாங்கள் அப்பாவுடன் விவாதிப்போம்.

அவரது அரசியல் வருகை பற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது.’ என்றார் சௌந்தர்யா ரஜினி.

Soundarya Rajini talks about Rajinis Political entry

0 comments:

Post a Comment