அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தீபாவளியன்று வெளியாகவுள்ள மற்ற படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி நடித்துள்ள மன்னர் வகையறா என்ற படத்தின் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
A3V சினிமாஸ் நிறுவனம் சார்பில் என். விமல் இப்படத்தை தயாரித்துள்ளார்.
Mersal and Mannar Vagaiyara movie clash on Diwali 2017
0 comments:
Post a Comment