பொன்ராம் தற்போது இயக்கி வரும் படம் சிவகார்த்திகேயன் 12வது படமாகும்.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே மிகுந்த பொருட்செலவில் எடுத்த படம் ரெமோ.
தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகி நல்ல வ்ரவேற்பை பெற்றது.
சிவகார்த்திகேயன் ஏற்ற பெண் நர்ஸ் கெட்டப் குழந்தைகள் வரை நன்றாக ரீச்சாகியது.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பை வருகிற ஜீலை 2ஆம் தேதி ஸ்டார் மா டிவியில் ஒளிப்பரப்ப இருக்கிறார்களாம்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
On July 2nd Remo telugu version will be telecased in TV Channel
0 comments:
Post a Comment