நடிகர் விஜய்யை இளைய தளபதி என ரசிகர்கள் அழைப்பது வழக்கம்.
ஆனால் நேற்று வெளியான மெர்சல் படப்போஸ்டரில் விஜய் பெயருக்கு முன்னதாக ‘தளபதி’ என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தனர்.
இதனால் ரசிகர்களிடையே சில விவாதங்கள் நடைபெற்றது.
விஜய்க்கு 40 வயதை கடந்து விட்டதால் இளைய என்ற வார்த்தையை நீக்கி விட்டார்களா? எனவும் பேசிக் கொண்டனர்.
எங்க தளபதி எப்பவும் சின்ன பையன் போலத்தான் இருக்காரு.
காலேஜ் ஸ்டூடண்டா கூட இப்பவும் நடிப்பாரு. ஒருவேளை சார்ட்டா கூப்பிட தளபதி வச்சிருப்பாங்க.
இப்ப அதானே ஃபேஷன் என்கிறார்கள் சில ரசிகர்கள்.
அட்லி ஏன் மாத்தினாரு தெரியலையே..??
0 comments:
Post a Comment