Friday, June 30, 2017

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!


உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!



30 ஜூன், 2017 - 16:29 IST






எழுத்தின் அளவு:






Many-more-get-the-salary-in-the-world


உலக அளவில், அதிக சம்பளம் வாங்கும், 100 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று. அப்பட்டியலில், 66 சதவீதம் பேர் அமெரிக்கர்கள், 20 சதவீதம் ஐரோப்பியர், மற்றும் 12 சதவீதம் பேர் கனடாவை சேர்ந்தவர்கள். ஆசிய நாடுகளில், 5 சதவீதத்தினரே இடம் பெற்றுள்ளனர். அவ்வகையில், இந்திய நடிகர்களில் ஷாரூக்கான், 65வது இடத்தையும், சல்மான்கான், 71வதும் மற்றும் அக் ஷய்குமார், 80வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

— சினிமா பொன்னையா


0 comments:

Post a Comment