மிரட்டலான விஜய் சேதுபதி
30 ஜூன், 2017 - 01:08 IST
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்காக கட்டப்பட்டுள்ள போலியான இமேஜை அடித்து நொறுக்கியவர் விஜய் சேதுபதி. 'ஒரே ஒரு காட்சியில் நடிக்க வேண்டுமா; வில்லனாக நடிக்க வேண்டுமா; எதற்கும் தயார்' என, அழகான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்.
மாதவனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம் வேதா படத்தில், வில்லனாக நடிக்கிறாராம், விஜய் சேதுபதி. மாதவன், நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 'சால்ட் அண்ட் பெப்பர்' தோற்றத்தில், மிரட்டும் வகையிலான, 'மேக் அப்'பில் வெளியான விஜய் சேதுபதியின் புகைப்படங்களால், அந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
0 comments:
Post a Comment