Monday, June 26, 2017

ஜூலை 7-ம் தேதி டிஜிட்டலில் வெளியாகிறது அடிமைப்பெண்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் 'அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு, கே.சங்கர் இயக்கி இருந்தார். ...

0 comments:

Post a Comment