Tuesday, June 27, 2017

ரஜினியா வெடிக்காத பட்டாசு..? சீமானுக்கு எஸ்வி சேகர் சூப்பர் பதிலடி


SVe shekar support Rajinikanth against Seeman statementரஜினியின் அரசியல் வருகைக்கு ஆரம்பம் முதலே சீமான் எதிர்த்து வருகிறார்.


எந்த பேட்டி என்றாலும் அதில் ரஜினியை சாடி வருகிறார்.

அவர் அரசியலுக்கு வரவே கூடாது என்கிறாரோ தவிர அவருடன் மோதி பார்ப்போம் என்று கூறவில்லை.

அண்மையில் ‘ரஜினி மிகப்பெரிய பட்டாசாக இருந்தாலும் அது வெடிக்காமல் புஸ்ஸாகும் என்று கிண்டலாக சொல்லியிருந்தார்.

சீமானின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டரில் பக்கத்தல் கூறியுள்ளதாவது…

S.VE.SHEKHER‏ @SVESHEKHER
“ரஜினிகாந்த் வெடிக்காத தீபாவளி பட்டாசு ஆகிவிடுவார்” : சீமான். நமுத்துப்போன ஊசி பட்டாசின் அழுகை.

SVe shekar support Rajinikanth against Seeman statement

0 comments:

Post a Comment