Friday, June 30, 2017

அரசியல் கைவிட்டாலும், சினிமா என்னை கைவிடாது! - ஆனந்தராஜ்

என்னை யார் கைவிட்டாலும், திரையுலகம் கைவிடாது, என, நடிகர் ஆனந்தராஜ் கூறினார். ஆதி, ஆனந்தராஜ் நடித்த, மரகத நாணயம் படம், சமீபத்தில் திரைக்கு வந்தது. தமிழகம், கேரளா, ஆந்திராவில் வெற்றி பெற்றதுடன், ஆனந்தராஜின் நடிப்பு, பலரது பாராட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை, எழும்பூரில் உள்ள ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட ...

0 comments:

Post a Comment