இறைவி படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இப்படத்திற்கு மெர்குரி என்று பெயரிட்டுள்ளனர்.
இதில் பிரபுதேவா ஆன்டி ஹீரோ கேரக்டரை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வித்தியாசமான முயற்சியாக இப்படத்தை வசனமே இல்லாமல் உருவாக்கி இருக்கிறார்களாம்.
கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கமல், அமலா நடித்த பேசும் படம் என்ற படத்திலும் ஒரு வசனம் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Prabhu Deva Karthik Subbaraj movie titled Mercury
0 comments:
Post a Comment