விஜய் டிவியில் கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
நமீதா, அனுயா, ஓவியா, சினேகன், சக்திவேல் வாசு, கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஆர்த்தி உள்ளிட்டவர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆரவ் அவர்களிடம் நீங்க யாராச்சும் லவ் பண்றீங்களா? என்று ஓவியா கேட்டார்.
ஆமாம். இப்போ இல்லை என்றார்.
அதற்கு இங்க தான் போன், எந்த வசதியும் இல்லை. நானும் ப்ரீதான். நாம லவ் பண்ணலாமா? என்று கேட்டார்.
அதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார் ஆரவ்.
இதெல்லாம் டிஆர்பி ரேட்டீங்காக செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment