சினேகாவின் ரீ - என்ட்ரி!
23 ஜூன், 2017 - 11:44 IST
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்து வரும், வேலைக்காரன் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், ரீ - என்ட்ரி கொடுத்துள்ள, நடிகை சினேகா, தன் குடும்ப, இமேஜை கெடுக்காத கதாபாத்திரங்களில், நடிக்க முடிவெடுத்துள்ளார். அத்துடன், பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வேடங்களில், அதிகமாக நடிக்க விரும்புவதாகவும், கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தால், நெகடிவ் கதாபாத்திரங்களிலும், நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல சேரும்!
— எலீசா
Advertisement
0 comments:
Post a Comment