தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தன் சினிமா பயணத்தில் 100 படங்களை கடந்துவிட்டார்.
இவரின் 102வது படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கவுள்ளார்.
இதில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை அனுகியுள்ளனர்.
ஏற்கனவே ‘சிம்மா’, ‘ஸ்ரீராமராஜ்யம்’ படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த புதிய படத்தில் நடிக்க ரூ. 4 கோடியை சம்பளமாக கேட்டாராம் நயன்.
இதனை தயாரிப்பு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை சி.கல்யாண் தயாரிக்கிறார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய ஆதவன் படத்தில் சூர்யா, நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment