ரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்துள்ள விஐபி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் சௌந்தர்யா ரஜினி.
இதில் விஐபி2 படம் அடுத்த ஜீலை மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று அறிவிக்கப்பட்ட படத்தின் பணிகளை தொடங்கிவிட்டாராம்.
புதுமுகங்கள் நடிக்கவுள்ளதால் அதற்கான தேர்வு பணிகளில் அவர் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் அப்பட அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். அந்த தகவல்கள் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
https://www.filmistreet.com/cinema-news/soundarya-rajnis-next-directorial-with-kalaipuli-s-thanu-titled-neek/
0 comments:
Post a Comment