Tuesday, June 20, 2017

திஷா பதானியுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - டைகர் ஷெரப்


திஷா பதானியுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - டைகர் ஷெரப்



20 ஜூன், 2017 - 15:50 IST






எழுத்தின் அளவு:






Tiger-Shroff-is-excited-to-share-screen-space-with-Disha-Patani


டைகர் ஷெரப் நடிப்பில் உருவாகியுள்ள படம் "முன்னா மைக்கேல்". சபீர் கான் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய டைகர் ஷெரப்பிடம், பாகி 2-வில் திஷா பதானியுடன் நடிப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது... "திஷா பதானி உடன் நடிப்பது உற்சாகமான ஒன்று. பாகி-2 படத்திற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். எங்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கிறது. எப்போதும் கலகலப்பாக இருப்பார். அவருடன் திரையில் தோன்றுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

முன்னா மைக்கேல் படம் வருகிற ஜூலை 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது.


0 comments:

Post a Comment