Premam Sai Pallavi Paired with Chiyaan Vikram In Tamil Movie:
விக்ரமிற்கு ஜோடியாக சாய்பல்லவி எந்த படம் தெரியுமா?
விக்ரம் இருமுகன் வெற்றியால் சந்தோஷத்தில் உள்ளார், அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பல கேள்விகள் இருந்தது.
இவர் அடுத்து வாலு இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கின்றது.
Vikram after a big blockbuster hit from Irumugan he gave his next film to Vijay sandar director of Vaalu movie.
0 comments:
Post a Comment