வருகிற டிசம்பர் 12ஆம் தேதி 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவ்வருடம் சற்று வித்தியாசமாக டிசம்பர் 11ஆம் தேதியே இவ்விழாவை கொண்டாட உள்ளனர்.
அவதார் என்ற நிறுவனம் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு ‘மகிழ்ச்சி நைட்’ என பெயரிட்டுள்ளனர்.
இதற்கான டிக்கெட்டுகள் (ரூ. 699, ரூ. 999) விற்பனை தயாராக உள்ளது.
மேலும் டிக்கெட்டுகள் கிடைக்கும் இடம், அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment