பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ். சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தவர். ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். பிறகு 1977ம் ஆண்டு இயக்குநர் வி.சி. குகநாதனின் இயக்கத்தில் வெளியான மதுரகீதம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். எம். எஸ். விஸ்வநாதன் ...
0 comments:
Post a Comment