The Reason behind Vishal Car and Office was Attacked:
விஷால் அலுவலகம், கார் தாக்குதல், எதனால் தெரியுமா???
விஷால் நடிகர் சங்க பொறுப்பிலிருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார், பலரும் இதனால் பயன் பட்டு வருகின்றனர்.
இப்போது பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வாக சமீபத்தில் நடிகர் சங்க கூட்டம் கூடியது, இதில் அதிரடியாக சரத்குமார், ராதாரவியை சங்கத்திலிருந்து நீக்கினார்கள்.
இதன் பிறகு சில மர்ம நபர்களால் விஷால் அலுவலகம், கார் தாக்கப்பட்டுள்ளது.
Vishal is the president of the Nadigar sangam of tamil cinema industry. He acts a big role by taking various actions.
0 comments:
Post a Comment