A famous Actor Planning to Direct Thala Thalapathi Movie:
தலதளபதி படத்தை எடுக்க நினைக்கும் பிரபல நடிகர்
தலதளபதி கால்ஷிட் கிடைக்காத என பலரும் காத்திருக்கின்றனர், அப்படி ஒரு நடிகரும் தன் விருப்பத்தை முன் வைத்துள்ளார்.
அது வேறு யாரும் இல்லை நடிகர் பார்த்திபன் தான், இவருக்கு தல தளபதி இருவரையும் வைத்து படம் எடுக்க வேண்டும் என்று விருப்பமாம்.
இருண்டு பேருக்குமான கதை தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Actor vijay and Ajith callsheet is not an easy matter to get for the directors. As the same famous actor gave an interview about the plan.
0 comments:
Post a Comment