இத்தனை நாள் விஜய்-அஜித் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போடுவதை பார்த்திருப்போம். இப்போது கொஞ்சம் வித்தியாசமாக நடிகர் ஜீ.வி.பிரகாஷுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
விஜய் ரசிகரான ஜீ.வி ட்விட்டரில் நேற்றிலிருந்து அஜித் ரசிகர்களோடு கடுமையாக வாக்குவாதம் செய்து வந்தார். தற்போது தல ரசிகர்கள் விஜய் ரசிகர்களும் ஒன்றினைந்து #FrustratedPsychoGvPrakash என்ற டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment