தெய்வத்திருமகள் படத்தை இயக்கியபோது அந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த அமலாபாலை காதலித்தார் ஏ.எல்.விஜய். அதன்பிறகு விஜய்யை வைத்து அவர் இயக்கிய தலைவா படத்தில் அமலாபால் நாயகியாக நடித்தார். பின்னர் 2014-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஓராண்டு மட்டுமே இணைந்து வாழ்ந்த அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து ...
0 comments:
Post a Comment