
கடந்த சில நாட்களாகவே ஜி.வி. பிரகாஷுக்கும் மற்ற சில நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் மோதல் வலுத்து வருகிறது.
கடவுள் இருக்கான் குமாரு படத்தில் மற்ற நடிகர்களை கலாய்க்கும் படியான காட்சிகள் இருந்ததால், தற்போது இது தீவிரமடைந்துள்ளது.
மேலும் அஜித் ரசிகர்களோடு கடுமையாக வாக்குவாதம் செய்து வந்தார்.
எனவே அஜித் ரசிகர்கள் ஒன்றினைந்து ஜிவி. பிரகாஷ்க்கு எதிராக சில (#FrustratedPsychoGvPrakash) ஹேஷ்டேக்குகளை கிரியேட் செய்து, இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
இந்நிலையில் நான் இங்கே வேலை பார்ப்பதற்காக மட்டுமே வந்துள்ளேன்.
அடுத்தவன கால நக்குறவன பத்தி எனக்கு எனக்கென்ன?
ஒருவரை பின்பற்றுவது என்னுடைய சாய்ஸ்” என கடும் கோபத்துடன் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
G.V.Prakash Kumar @gvprakash
I am here for my profession & not to whine about who licks ones foot. I follow some one & that’s my choice you can’t whine on it either
0 comments:
Post a Comment